• முகப்பு
  • அணைகள் பாதுகாப்பு சட்டத்தினால் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படாது

அணைகள் பாதுகாப்பு சட்டத்தினால் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படாது

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அணைகள் இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்படுள்ளன. ஆதலால் நாடு முழுவதும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில். அணைகள் பாதுகாப்பு சட்டத்தினால் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended