• முகப்பு
  • உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை!

உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்தொகை!

Raje

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அமெரிக்கா : 32.1 கோடி ரஷ்யா : 14.6 கோடி ஜெர்மனி : 8.5 கோடி துருக்கி : 8.4 கோடி யூ:கே : 6.8 கோடி பிரான்ஸ் : 6.5 கோடி இத்தாலி : 6.1 கோடி ஸ்பெயின் : 4.7 கோடி போலந்து : 3.8 கோடி ருமேனியா : 1.9 கோடி நெதர்லாந்து : 1.7 கோடி கிரீஸ் : 1.7 கோடி பெல்ஜியம் : 1.2 கோடி செக் குடியரசு : 1.1 கோடி போர்ச்சுகல் : 1.1 கோடி சுவீடன் : 1 கோடி ஹங்கேரி : 1 கோடி சுவிட்சர்லாந்து : 0.9 கோடி பல்கேரியா : 0.7 கோடி டென்மார்க் : 0.6 கோடி பிரேசில் : 21.2 கோடி அர்ஜென்டினா : 4.45 கோடி -------------------- மொத்தம் 22 நாடு : 130.95 கோடி ============= ஐரோப்பாவின் மற்ற 44 சிறிய நாடுகள் : 6 கோடி 130.95 + 6. = 136.95 கோடி! மொத்தம் 66 நாட்டு மக்கள் தொகை 137 கோடி இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி. இதில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.50 கோடி. 138 கோடி வெவ்வேறு இனம். மொழி கலாசாரம் வேறு வேறு. ஒரே இனம் ஒரே மொழி ஒரே கலாசாரம். மற்ற நாடுகள் எல்லாமே ஒன்று சேர்ந்த மக்கள் தொகை தான் நம் இந்திய மக்கள் தொகையும், இத்தனை நாடுகளின் வருமானத்தில் பாதியாவது நம்மிடம் இருந்திருந்தால் நாமும் நம் நாட்டின் வருமானமும் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும். சிந்தியுங்கள்...

VIDEOS

RELATED NEWS

Recommended