Author: குமரி ஒற்றன்

Category: குற்றம்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் கொல்லங்கோடு புதுக்கடை மார்த்தாண்டம் பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை தாக்கி சொத்துகளை அபகரித்தவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது .

ஆனால் கொல்லங்கோடு புதுக்கடை மார்த்தாண்டம் ஆகிய காவல் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராகவும், மாற்றுத்திறனாளிகளை தாக்கியவர்களுக்கு ஆதரவாகவும்,

காவல்துறையினர் செயல்படுவதாக கூறி காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்த மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முனைந்தனர், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:

#kanyakumarinews, #kanyakumarinewstoday , #kanyakumarinewspapertoday , #kanyakumarinewspaper, #specialperson #kanyakumarinewschannel , #kanyakumarinewsupdate, #kanyakumarilatestnews, #kanyakumaritamilnews , #kanyakumarinewstodaylive , #kanyakumarilatestnews, #latestnewsinkanyakumari ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்கன்னியாகுமரி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu , #கன்னியாகுமரிசெய்திகள்
Comments & Conversations - 0