Author: THE GREAT INDIA NEWS

Category: district

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வெடியா திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் வடக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் கலந்து கொண்டு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடியா திமுக ஆட்சி மக்களை வஞ்சித்து வருகிறது பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்த கட்சி என்றால் அது திமுக தான் மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்துள்ளது. காவல்துறை திமுகவின் மாவட்ட கழக செயலாளர்களின் ஏவல் துறையாக மாறி வருகிறது என்று பேசினார். இன்னும் வருதா போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். வந்தவாசி செய்தியாளர் அகிலன் சுப்பிரமணியன்.

Tags:

#bjp #dmk #vandavasinewstoday #vandavasinewstamil #vandavasinewspapertoday #vandavasinewslivetoday #vandavasinews #இன்றையசெய்திகள்வந்தவாசி #இன்றையசெய்திகள்வந்தவாசிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigalthiruvannamalai #todaynewsvandavasi #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalvandavasitamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0