பலம் வாய்ந்த பாஜக.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மகா யோக்கியனுக ஆளும் உத்திரப் பிரதேசத்தில், புதிதாக கட்டப்படும் அரசு இன்ஜினியரிங் கல்லூரி என்ன லட்சணத்தில் கட்டப் படுகிறது ன்னு பாருங்க . இந்த பிஜேபி தான் லஞ்சம் வாடை என எதுவும் தெரியாதவர்களாம்!! எதிர் கட்சியான சமாஜ் வாதி பார்டி எம்எல்ஏ வர்மா ஆய்வின் போது, தனது கரங்களாலே மதில் சுவரைத் தள்ளும் அற்புத காட்சிகள்!! ➖➖➖➖➖ செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி வெற்றி செல்வம்

VIDEOS

RELATED NEWS

Recommended