மாற்று திறனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாற்று திறனாளிகளுக்கு பணி நிரந்தரம். அனைத்து நடுநிலை , உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியம் பகுதி நேர ஆசிரியர்களி்ல் எவரேனும் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தலைமை ஆசிரியர் தொடர்பு கொண்டு மேற்கண்ட படிவததை பூர்த்தி செய்து உடனடியாக அனுப்பவும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended