Author: THE GREAT INDIA NEWS

Category: crime

கிராமபுறம் வளர்ச்சி அறக்கட்டளை கும்மிடிப்பூண்டி சென்னை என்ற பெயரில் தலைமை அலுவலகம் செயல்படுவதாகவும் அதன் கிளை அலுவலகம் தேனி மாவட்டம் தேனியில் இரயில்வே கேட் பகுதியில் , சீனியம்மாள் தெருவில் அனுமன் ஏஜென்சி இயங்கி வந்த நிலையில் அதன் உரிமையாளர் வத்தலக்குண்டு ஊரைச் சேர்ந்த கவிதா க/பெ பாலமுருகன் நேற்று 17.7.22 அன்று மதியம் மூன்று மணியளவில் சாப்பிட்டு வருகிறேன் எனக்கூறிச் சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரது கைப்பேசி எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது அதன் பிறகே நாம் ஏமாற்றப் பட்டோம் என்பது தெரியவந்தவுடன் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே இ.கா.ப. மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளீதரன் இ.ஆ.ப அவர்களிடம் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சுமார் 70 நபர்களுக்கு மேல்திரண்டு வந்து புகார் அளித்தனர். ஒவ்வொரு நபர்களிடமும் இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை லோன் வாங்கி தருகிறேன் எனக்கூறி கவிதா அவர்கள் நான்காயிரம் முதல் ஐம்பது ஆயிரம் வரை வசூல் வேட்டை செய்துள்ளார். குறிப்பாக கொள்ளைக்கும்பல் தேனி மாவட்டத்தை குறிவைக்கிறார்கள் தேனி மாவட்ட நிர்வாகமும் தேனி மாவட்ட காவல் துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இழந்த பணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஏமாந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி செய்தியாளர் இரா.இராஜா.

Tags:

#theninewstoday #theninewstamil #theninewspapertoday #theninewslivetoday #theninews #இன்றையசெய்திகள்தேனி #இன்றையசெய்திகள்தேனிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigaltheni #todaynewstheni #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalthenitamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #thenitamilnews #thenitodaynews #thenidistrictnews #teni #thenilatestnews #thenidistrict
Comments & Conversations - 0