Author: THE GREAT INDIA NEWS

Category: crime

பள்ளிமாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற இந்து மக்கள்கட்சி நிர்வாகி கைது செய்யப் பட்டுள்ளார். திருச்சிமாவட்டம் பொன் மலையில் தனியார்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின்முன்பாக வாலிபர் ஒருவர்ஆடையின்றி நிர்வாணமாக நின்று ஆபாசசைகை காட்டியதாக கூறப் படுகிறது. இதைக் கண்ட மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் புகாரளித்து உள்ளனர். இந்நிலையில் திருச்சி பொன் மலையில் உள்ளதனியார் பள்ளி மாணவிகளின் முன்பு ஆடை இன்றி நிர்வாணமாக நின்ற இந்து மக்கள்கட்சியின் நிர்வாகி அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளார். இந்துமக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ் குமாரை ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து திருச்சிபோலீசார் கைது செய்து உள்ளனர். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #nlc #neyvelilatestnews ##pocsoact #pocso #hindumakkalkatchi #trichytodaynews #trichylatestnews #trichyonlinenewspapertamil
Comments & Conversations - 0