Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

அரசுத் துறைகளில் உயர்ந்த உள்ளம். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கிருஷ்ணபிரியா உள்ளார். இவர் ஓட்டுனர் இன்று பணி நிறைவு ஓய்வு பெற்றார். அவரை கவுரவிக்கும் விதமாக முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா வாகனத்தை ஓட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இருக்கையில் அவரை அமர வைத்து வீட்டுக்கு ஓட்டிச் சென்றார் . இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இத்தனை வருடம் தன்னைப்பாதுகாப்பாக ஒட்டிய ஓட்டுநரை கௌரவிக்கும் விதமாக செய்தது பொதுமக்கள் பாராட்டுப் பெற்றுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0