Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மீதும் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் மீதும், வரும் 23 ஆம் தேதியிலிருந்து நடவடிக்கை எடுக்கப் படுமென போலீசார் எச்சரித்து உள்ளனர். ஜன 1 ந்தேதியிலிருந்து, இம்மாதம் 15 ஆம் தேதி வரை, இரு சக்கரவாகன விபத்தில், 98 பேர் உயிரிழந்தனர். 841 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில், தலைக் கவசம் அணியாமல் இரு க்கர வாகனம் ஓட்டியவர்கள் 80 பேர். பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள், 18 பேர். எனவே, விபத்துகுறைப்பு நடவடிக்கையாக, 23 ந்தேதியிலிருந்து, தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மீதும் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் மீதும், நடவடிக்கை தீவிரப் படுத்தப்படும் என, சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று அறிவித்தனர். செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #மருத்துவம் #இரத்ததானம் #ஆஸ்பத்திரி #மருத்துவமனை #மருந்து #கல்விதுறை #அன்பில் மகேஷ் #தியேட்டர் #காட்சிகள் #திரையரங்கம் #திரைப்படம் #பெட்ரோல் #டீசல் #கேஸ் #சிலிண்டர் #விலை #வியாபாரம் #வணிகம் #அந்நிய #செலாவணி #டாலர் #மதிப்பு #காய் #கனி #மளிகை #போலிஸ் #போக்குவரத்து #தலைக்கவசம் #விபத்து #சட்டம் #வழக்கறிஞர் #நீதிமன்றம் #தண்டம் #தண்டனை #விதிகள் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation #educational #anbilmagesh #poiyamozhi #political #admk #aiadmk #dmk #edappadi #palanisamy #eps #ops #panneerselvam #pmk #ammk #hospital #blooddonation #dialfree #medical #help #cima #theatre #pictures #film #show #petrol #diesel #rate #business #daler #police #helmet #twowheeler #penalty #accident #traffic #rules #lawyer #law #status #station #transport
Comments & Conversations - 0