Author: குமரவேல்

Category: மாவட்டச் செய்தி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி 11 வது வார்டு செல்வவினாயகர் கோயில் தெருவில் உள்ள தெரு விளக்கில் உள்ள ஒயர் கட் ஆகி கடந்த ஒரு வாரமாக மின் விளக்குகள் எரிவதில்லை என்பதை நமது செய்தியில் வெளியிட்டிருந்தோம்.

https://thegreatindianews.com/news/street-lights-are-not-burned-in-various-parts-of-the-municipality-of-nellikuppam

அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் இன்று மேற்படி இடத்தில் எரியாமல் இருந்த மின்விளக்கை எரியவைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து வார்டு கவுன்சிலர் புனிதவதி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 

 

Tags:

#Cuddalorenews , #cuddalorenewstoday , #cuddalorenewstodaylive , #srimushnamnews , #panrutinews #panrutitodaynews #panrutitodaytamilnews #srimushnamlatestnews , #srimushnamtodaynews , #cuddalorenewsyesterday , #cuddalorenewsintamil , #cuddalorenewspapertoday , #இன்றையசெய்திகள்கடலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalcuddalore , #todaynewscuddaloretamilnadu ,#Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0