பழுதடைந்த மேம்பாலத்தை பார்வையிட்டார் ஆளுநர்

கண்டி - ஜே. எம். ஹாபீஸ்

UPDATED: May 31, 2023, 3:26:13 AM

கண்டி, பேராதனை வீதியில் முல்கம்பல சந்திக்கு அண்மித்த மேம்பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.


இதன் காரணமாக அப்பாலத்தை உடனதிருத்தித் தரும்படி பொது மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்கள் அங்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை அறிந்து கொண்டார். அதன் போது எடுக்கப்பட்ட படம். 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended