Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பாளை உழவர்சந்தை ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் மது வாங்க வந்த நபர் பாட்டிலால் தாக்கியதில் கடை விற்பனையாளர் ஜெயக்குமார் மண்டை உடைந்தது இது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை. செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0