• முகப்பு
  • பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர்....

பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர்....

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் உயிரிழப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி பென்னட்டிற்கு பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தன் குடும்பத்தினருடன் நாட்களை நன்றாகவே செலவழித்து வந்தார் , வீட்டிற்குச் சென்று தன் நாயை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆனால் அது நிறைவேறாமல் போனது. திடீரென்று அவர் நிலைமை மோசமடைந்து இறுதியாக அவர் இறந்து விட்டார் அவரது மகன் ஜூனியர் டேவிட் கூறுகையில், இது ஒரு தொடக்கம் மட்டுமே முடிவல்ல என்று அவர் தெரிவித்தார் அத்தனை மருத்துவர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

VIDEOS

RELATED NEWS

Recommended