Author: THE GREAT INDIA NEWS

Category: district

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அடுத்த அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை குளிக்கச் சென்ற தனுஷ் என்ற மீன் வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடல் நீண்ட நேரம் பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட தனுஷின் உடலை உடற்கூறு ஆய்விற்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்

Tags:

#இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday #kollidamarru
Comments & Conversations - 0