Author: செ.சீனிவாசன்

Category: ஆன்மீகம்

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு திருவிழா 28,ம் தேதி காப்புகட்டி, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டனர்.

___________________________________________________

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/zCyxOBOXtB0

___________________________________________________

செடில் மரத்தில் சுமார் 5,ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் சுற்றப்பட உள்ளதால், நாளை காலை வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது. தொடர்ந்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. 

தேரினை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைக்க தேர்ரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் மாவிளக்கு வைத்தும் படையலிட்டும்; பால்காவடி, பன்னீர்காவடி, வேப்பில்லை காவடி, மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகளோடு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

Tags:

#tamilaanmeegam #anmeegam #aanmeegamtamil #tamilanmeegamtv #aanmeegamkurippugal #aanmeegamtipsintamil #edhuaanmeegam #aadhanaanmeegam #aanmeegapayanam #aanmeegathedal #aanmeegapathivu #aanmeegamtamilvideos #aanmeeganewsintamil #aanmeegaspeechintamil #narumalaraanmeegam #unmaiyanaaanmeegam #entralenna #aanmeegathagavalchannel #aanmeegathagavalchannel #aanmegathagavalgal #ammananmigam #anmigam #anmiganeram #anmigamintamil #anmegam #anmigavillakam #anmegamtamil #anmeegam #anmigatharisanam #anmigamendralenna #aanmigatipstamil #anmigathagaval #anmigasinthanai #aanmigamtipsintamil #anmegamarivom #aanmigakurippugalintamil #anmigathedal #aanmeegam #aanmeegamtamil #aanmeegamintamil #parigaram #aanmeegatipsintamil #tamil #aanmeegamtipsintamil #panam #aanmeegamchannel #panamperuga #durgaiamman #ஆன்மீகம் #ஆன்மீகசந்தேகம் #ஆன்மீகசந்தேகங்கள் #ஆன்மீகம்தமிழ் #ஆன்மீகஉலகம் #உண்மைஆன்மீகம் #ஆன்மிகம் #ஆன்மீகம்சொற்பொழிவு #ஆன்மீகம்குறிப்புகள் #ஆன்மீகப்பயணம் #ஆன்மீகம்கூறும்உண்மை #ஆன்மீகபேச்சு #உடலின்ஆன்மீகம்அறிவியல் #எதுஉண்மையானஆன்மீகம்? #ஆன்மீகம்என்றால்என்ன? #ஆன்மீகஉணவுகள் #ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகம்போதிக்கும்அறிவியல் #மாறாதஆன்மீகஉண்மை #ஆன்மிகம்என்றால்என்ன #சிறந்தஆன்மீகஉணவுகள் #anmeegamkurippugal #ஆன்மீகம்குறிப்புகள்
Comments & Conversations - 0