• முகப்பு
  • crime
  • சாலை விரிவாக்கப்பணியில் பாலத்திற்கு தோண்டப்பட்ட 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்த முதியவர் பலி ?

சாலை விரிவாக்கப்பணியில் பாலத்திற்கு தோண்டப்பட்ட 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்த முதியவர் பலி ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே மன்னார்குடி சாலை விரிவாக்கப்பணியின் ஒருபகுதியாக, வாய்க்கால் பாலத்திற்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்த மோகன் (55) பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாச்சியார்கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை ! கடந்த மாதம் 5ம் தேதி இதே போல் நிகழ்ந்த சாலை விபத்தில் நடந்து சென்ற போது சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் அடையாளம் தெரியாமல் ஆடுதுறை செல்வராஜ் (60) தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது. சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததார்கள், சரியான முன்னச்சரிக்கை மற்றும் தடுப்பு அமைப்புகள் இல்லாமல் அலட்சியமாக பணி மேற்கொள்வதே இத்தகைய விபத்துகள் ஏற்படவும், உயிர்பலிகள் தொடரவும் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ். இன்றைய செய்திகள் கும்பகோணம்,இன்றைய முக்கிய செய்திகள் கும்பகோணம்,இன்றைய செய்திகள் கும்பகோணம்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,kumbakonam news today tamil,kumbakonam latest news today,kumbakonam Road Elderly man dies after falling into 10-foot-deep ditch dug for bridge during expansion work

VIDEOS

RELATED NEWS

Recommended