• முகப்பு
  • tamilnadu
  • திமுகவை சார்ந்த முக்கிய புள்ளி பாஜகவில் இணைந்தார் !

திமுகவை சார்ந்த முக்கிய புள்ளி பாஜகவில் இணைந்தார் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தார். திமுக தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டு. வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜக தலைமை ஆட்சி அமைக்கும் என பேட்டியளித்தார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended