Author: சுரேஷ்பாபு

Category: மாவட்டச் செய்தி

திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்திற்கு உட்பட்ட அழிஞ்சி வாக்கம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப காற்று மற்றும் வெப்ப சலனம் அதிகமாக இருப்பதால் வன விலங்குகள் ஆங்காங்கே வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன.

இந்நிலையில் தண்ணீரை தேடி வந்த புள்ளி மான் கிராமத்திற்குள் நுழைந்தவுடன் தெருநாய்களால் சுற்றி வளைக்கப்பட்டு கழுத்து மற்றும் கால் பகுதிகளை நாய்கள் கடித்து விட்டன.

இதனை கண்ட கிராமத்தினர் உடனடியாக மானை பாதுகாப்பாக மீட்டனர், மீட்கப்பட்ட மானை வனத்துறையிடம் பண ஆய்வாளர் சுதாகர் அவர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் R. சித்தையா ஜெகதீசன் மற்றும் கிராமத்தினர் ஒப்படைத்தனர்.

புள்ளிமான கைப்பற்றிய வனத்துறையினர் பூண்டி காப்பு காட்டில் விடப்பட்டன திடீரென கிராமத்திற்குள் மான் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:

#thiruvallurnews , #thiruvallurnewsintamil , #thiruvallurnewslive , #thiruvallurnewstoday , #thiruvallurnewstodaytamil , #deer #thiruvallurnewspapertoday , #இன்றையசெய்திகள்திருவள்ளூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigalthiruvallurtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews , #Tginews , #news , Tamil news channel , Tamil news Flash , Tamil news live tv ,#thiruvallurtodaynews , #thiruvallurlatestnews , #thiruvallurnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0