• முகப்பு
  • இன்று கூடுகிறது காங்கிரஸ் கமிட்டி

இன்று கூடுகிறது காங்கிரஸ் கமிட்டி

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நடந்து முடிந்த உத்தரப் பிரரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், கட்சி படுதோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கவும், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கவும் காங்கிரஸ் காரிய கமிட்டி குழு இன்று கூடுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended