Author: சுரேஷ்பாபு

Category: மாவட்டச் செய்தி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (18.05.2023) மீஞ்சூர் பேரூராட்சி, இம்மானுவேல் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் உள்ள கழிவுகளை கடந்த மே-1ம் நாள் அகற்றும் போது விஷவாயுத்தாக்கி உயிரிழந்த இருநபர்களின் குடும்பத்தினருக்கு,

பள்ளி நிர்வாகத்தின் இழப்பீட்டுத் தொகையான தலா ரூ 15 இலட்சம் வீதம் மொத்தம் ரூ 30 இலட்சத்திற்கான வரைவோலைகளை அக்குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப.  வழங்கி, ஆறுதல் கூறினார்.

உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் இ.ஆ.ப., உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) எம். மாஹின் அபுபக்கர், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் திரு.அலெக்சாண்டர், செயல் அலுவலர் திரு.ந.வெற்றியரசு, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags:

#thiruvallurnews , #thiruvallurnewsintamil , #thiruvallurnewslive , #thiruvallurnewstoday , #thiruvallurnewstodaytamil , #thiruvallurnewspapertoday , #இன்றையசெய்திகள்திருவள்ளூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigalthiruvallurtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews , #Tginews , #news , Tamil news channel , Tamil news Flash , Tamil news live tv ,#thiruvallurtodaynews , #thiruvallurlatestnews , #thiruvallurnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday #gummidipoondinews #gummidipoondinewstamiltoday #gummidipoondinewstoday #gummidipoondinewsintamil #gummidipundilocalnewstoday #gummidipundilocalnewstodaylive #gummidipundinews #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0