• முகப்பு
  • world
  • இந்தியர்களுக்கான சீன விசா மீண்டும் தொடங்கியது.

இந்தியர்களுக்கான சீன விசா மீண்டும் தொடங்கியது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியாவிலிருந்து சீனா செல்பவர்களுக்கான விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. கோவிட் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் 18 மாத காலத்திற்கு பின் தற்போது தொடங்கியுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended