Author: THE GREAT INDIA NEWS

Category: district

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் இன்று (9.7.2022) திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில், 70 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் உட்பட 340 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கோஸ். மஸ்தான், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.டெ கிரி, எஸ். அம்பேத்குமார், தி. சரவணன், ஓ. ஜோதி. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

Tags:

#Tiruvannamalainews #dmk #cmstalin #dmkstalin #Tiruvannamalainewsintamil #Tiruvannamalainewslive #Tiruvannamalainewstoday #Tiruvannamalainewstodaytamil #Tiruvannamalainewspapertoday #இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalTiruvannamalaitamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Tiruvannamalaitodaynews #Tiruvannamalailatestnews #Tiruvannamalainews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0