மத்தியரசு ஜிஎஸ்டி அதிர்ச்சி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜி.எஸ்.டி வரி உயர்வு. எல்.இ.டிவிளக்குகள், பேனாமை, கத்தி,பிளேடுகளுக்கு 12% லிருந்து 18% ஆக ஜி.எஸ்.டி வரி உயர்வு. விவசாய மோட்டார் பம்புகள், பால்பண்ணை இயந்திரங்களுக்கு 12 % லிருந்து 18 % ஆக ஜி.எஸ்.டி வரி உயர்வு. அரிசிஆலை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5% லிருந்து 18% ஆக உயர்வு. சூரியசக்தி வாட்டர்ஹீட்டர், பதப் படுத்தப் பட்ட தோல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 % லிருந்து 12% ஆக உயர்வு. ₹ 1000 ரூபாய்க்கும் குறைவான ஓட்டல் றை வாடகைக்கு 12% ஜி.எஸ்.டி வரி விதிக்கப் படுமென அறிவிப்பு . மொத்தத்தில் அத்தியாவசிய தேவை மற்றும் ஏழை எளியோர் மீது வரி சுமையை உயர்த்தப்பட்டுள்ளது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended