• முகப்பு
  • chennai
  • தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா .

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா தொடர்பான சிறப்பு மலரை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவார். சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. கடந்த ஆட்சி காலத்தில் குட்காவை வைத்து பலன் அடைந்தவர்கள் உண்டு. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். காவல் துறையில் உயர் பதவியில் இருந்த பெண்ணுக்கே பாது காப்பில்லாத நிலை தான் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் அரசாக தி.மு.க அரசு இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க ஆட்சியில் தான் ரவுடிகள் ஒன்றாக சேர்ந்து கத்தியில் கேக் வெட்டினார்கள் நடவடிக்கை. எடுத்தீர்கள். ரவுடிகள் எல்லா ஆட்சியிலும் ரவுடிகள் தான். திமுக பொதுச் செயலாளர் துரை முருகன். செய்தியாளர் ப. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended