• முகப்பு
  • political
  • முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் அடிக்கல் நாட்டு விழா.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் அடிக்கல் நாட்டு விழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் வில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில் அரசு போக்குவரத்து கழக எதிரில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் அடிக்கல் நாட்டு விழா மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் துரை சந்திரசேகர் டிகேஜி நீலமேகம் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியம் ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended