• முகப்பு
  • cinema
  • கிடுகு ' படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கிடுகு ' படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வீரமுருகன் இயக்கத்தில் ராமலட்சுமி ப்ரோடெக்சன் மற்றும் கணேஷ் நாகா தயாரிக்கும்,ராஜேஸ்வரி சந்திரசேகர் இணைந்து தயாரிக்கும் 'கிடுகு ' படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர்ஐ திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள், தென்னிந்திய கில்ட், தலைவர் ஜாகுவார் தங்கம் வெளியிட்டு வைத்தார். விவேக் சூரியா ஒளிப்பதிவையும் ஆரஞ்ச்சிவா படத்தொகுப்பு செய்யவும் கிடுகு படத்திட்க்கு ஜான் பிராஸ் இசையமைத்து உள்ளார் . இப்படத்தில் கல்லூரி வினோத் , பிர்லா போஸ்,கொம்பன் இன்பா ,மணிமாறன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர் . இப்படம் எதிர் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை படக்குழு அறிவித்துள்ளனர். இலங்கை செய்தியாளர் அஹ்மத் அஸ்ஜத்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended