Author: முகேஷ்

Category: அரசியல்

கன்னியாகுமாரி மாவட்டம் : இந்திய பிரதமர் நரேந்தி மோடியை அவதூராக பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்தும், அவரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக மாநில பொதுசெயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டார்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:

#bjp #modi #pmmodi #manothangaraj #dmk #bjpstruggle #narendramodi
Comments & Conversations - 0