• முகப்பு
  • political
  • மோடியை வரவேற்க பாஜகவினரும் திமுகவினரும் மாறிமாறி கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோடியை வரவேற்க பாஜகவினரும் திமுகவினரும் மாறிமாறி கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நேரு உள் விளையாட்டு அரங்கம் எதிரே பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினரும், தமிழக முதல்வரை வரவேற்க திமுகவினரும் திரண்டுள்ளனர். கூட்டமாக திரண்டு வந்த திமுகவினர் பெரியார், கலைஞர் வாழ்க என கோசமிட, பாஜகவினர் மோடி வாழ்க என மாறி மாறி கோசம். மோடியை வரவேற்க பாஜகவினரும் திமுகவினரும் மாறிமாறி கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended