Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

ஆட்டோமொபைல் துறையில் நவீன சகாப்தத்தை அறிமுகப்படுத்திய வி.கிருஷ்ணமூர்த்தி இன்று (ஜூன் 27) காலமானார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 2ம் உலகப்போரின் போது விமான நிலையங்களில் தொழில்நுட்ப வல்லுனராக தனது பணியை தொடங்கினார். பெல், மாருதி உத்யோக் மற்றும் SAIL ஆகிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இவர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#automobile #bhel #sail #maruti #krishnamurthy #businessnews #business #businessnewstamil
Comments & Conversations - 0