Author: THE GREAT INDIA NEWS

Category: district

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் படத்திற்கு கிள்ளை பேரூராட்சி மன்ற து. தலைவர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி 99 வது பிறந்தநாள் விழா கொண்டாடினார். கடலூர் செய்தியாளர் சூரியமூர்த்தி.

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday
Comments & Conversations - 0