Author: THE GREAT INDIA NEWS

Category: world

மெக்சிகோ ஜாலிஸ்கோவில் உள்ள எல் சால்டோ நகரில் வீடு ஒன்றில், ஆயுத கும்பல் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்றபோது காவல்துறையினருக்கும் ஆயுத கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 8 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டனர் 3 பேர் தீவிர காயமடைந்தனர். மேலும் 4 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#mexico #mexiconews #mexiconewstoday #mexiconewstoday2022 #mexiconewschannel #mexiconewsnow #இன்றையசெய்திகள்உலகம் #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் #இன்றையதலைப்புச்செய்திகள்உலகம் #worldnewstoday #worldnewsinenglish #worldnewslive #worldnewstodayheadlines #worldnewstoday2022 #worldnewslatest #worldnewslatest #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latestindianewstamil #Tamilnewsdaily #Districtnews #indianewslive #worldnewstamil #worldnews #worldnewsintamiltoday #worldnewstodayintamil
Comments & Conversations - 0