பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள https://t.co/4BtIObh1gJ, https://t.co/zO5w3tuHT6, https://t.co/38xaxcGV3Y, https://t.co/getbP17Q5T ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம். - தேர்வுத்துறை நாளை வெளியாவதாக இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு. 10, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியீடு - தேர்வுத்துறை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியீடு. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended