Author: முகேஷ்

Category: குற்றம்

கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோயில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில் அமைந்துள்ளது இந்த லக்கி மேன் கன்ஸல்ட்டன்சி.. தனியார் நிறுவங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி குமரி மாவட்டம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சார்ந்த பட்டதாரிகளை ஏமாற்றி கொள்ளை அடித்து வருகிறது.

இந்த போலி வேலை வாய்ப்பு நிறுவனம்.. கடந்த மார்ச் மாதம் நாகர்கோயில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூர் சார்ந்த t.பிராங்கிளின் பாபு என்பவரிடம் ரூபாய்.4000 பெற்று கொண்டு வேலை ஏதும் வாங்கி கொடுக்காமல், ரூபாய்யும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது..

இது போல் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் என்ன செய்வது தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிண்டனர்.

வேலையில்லாமல்  புண்பட்டு இருக்கும் இளைஞர்களை மேலும் இது போன்ற நிறுவனங்கள் சட்டத்தில் இருக்கும் ஒரு சில ஓட்டைகளை வைத்து தப்பித்துக் கொண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் இதுபோன்று ஏமாற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட காவல்துறை இந்த நிறுவனம் மீதும் மற்றும் இது போல் ஏமாற்றும் இன்னும் பல நிறுவனங்களை ஆய்வு செய்து உறிய நடவடிக்கை எடுக்க கன்னியாகுமாரி மாவட்ட பட்டதாரி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags:

#kanyakumarinews, #kanyakumarinewstoday , #kanyakumarinewspapertoday , #fakeconsultancy #luckymanconsultancy #kanyakumarinewspaper, #kanyakumarinewschannel , #kanyakumarinewsupdate, #kanyakumarilatestnews, #kanyakumaritamilnews , #kanyakumarinewstodaylive , #kanyakumarilatestnews, #latestnewsinkanyakumari ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்கன்னியாகுமரி , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu , #கன்னியாகுமரிசெய்திகள்
Comments & Conversations - 0