• முகப்பு
  • sports
  • தமிழக மகளிர் கால்பந்து அணி சாம்பியன் வென்றது.

தமிழக மகளிர் கால்பந்து அணி சாம்பியன் வென்றது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஹரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி தொடரில் மகளிர் கால்பந்து போட்டிக்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு - ஜார்க்கண்ட் அணிகள் மோதின. இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தி மகளிர் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது . செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended