தமிழக வெயில் நிலவரம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் அதிக பட்சமாக வேலூரில் 106° F, தஞ்சை, திருத்தணி 104° F டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம் -103° F, கரூர், பரமத்தி , மதுரை ,ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 101° F டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, திருச்சி, தொண்டி, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 100° F டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended