• முகப்பு
  • india
  • புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு கோயில் ஓவியங்கள்

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு கோயில் ஓவியங்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

டில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த கட்டடத்தில் அனைத்து மாநில கலாசாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதில் பிரதமர் தீவிரமாக உள்ளார். அதன்படி தஞ்சை பெரிய கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவை அங்கே ஓவியமாக வரைய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தமிழ்நாடு அரசின் ஓவியர்கள் டில்லி செல்கின்றனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended