• முகப்பு
  • india
  • காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு .

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

டெல்லியில் வரும் 17-ல் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு மேகதாது அணை விவகாரத்தில் தமிழக நலன் காக்க அனைத்து நடவடிக்கை எடுப்போம் மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் காவிரி மேலாண்மை ஆணையம் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது அமைச்சர் துரைமுருகன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended