• முகப்பு
  • tamilnadu
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு திருநாள் விழா.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு திருநாள் விழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (18.07.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு திருநாள் சூலை 18 விழா கொண்டாடப்படுவதை திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended