• முகப்பு
  • chennai
  • உலக கைப்பந்து தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள தமிழ் திரைப்படம்.

உலக கைப்பந்து தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள தமிழ் திரைப்படம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கைப்பந்து விளையாட்டு இன்று சர்வதேச விளையாட்டாக மாறியுள்ளது. இந்த விளையாட்டு பல ஆண்டுகளாக மக்களால் விளையாடப்படுகிறது. 'ஒரு மெலிசான கொடு' திரைப்படம் உலக ஹேண்ட்பால் தினத்தை முன்னிட்டு ஜூன் 23 அன்று வெளியாக உள்ளது. உமர் இயக்கிய அட்மோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மற்றும் சிவா ப்ரிதம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இத்திரைப்படம் ஹேண்ட்பால் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது எடுக்கப்பட்டுள்ளது . இப் படம் எதிர்வரும் 23ஆம் திகதி அமேசான் பிரைம் மற்றும் எம்எக்ஸ் பிளேயரில் வெளியாக உள்ளது. இலங்கை செய்தியாளர் அஹ்மத் அஸ்ஜத்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended