• முகப்பு
  • india
  • இரயில் பயணங்களில் நல்லா தூங்கலாம் சூப்பர் டிப்ஸ்

இரயில் பயணங்களில் நல்லா தூங்கலாம் சூப்பர் டிப்ஸ்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இரவு நேர இரயில்பயனத்தின் போது இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டு விடுவோம் என்ற பயம் இனி வேண்டாம் . உங்கள் கைபேசியில் 139 - க்கு டயல்செய்து வழி முறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவுசெய்தால் போதும் . நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வந்துவிடும் . பலருக்கு பயன் தரக்கூடிய இந்த தகவலை அனைவருக்கும் பகிரலாமே !. ***அனுபவஸ்தன் ***

VIDEOS

RELATED NEWS

Recommended