• முகப்பு
  • india
  • மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்னிறுத்தியது பாஜக. அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என பாஜக தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவிப்பு. நேற்று இரவு 7.30 மணிக்கு ஷிண்டே முதல்வராக பதவியேற்றார்.

VIDEOS

RELATED NEWS

Recommended