• முகப்பு
  • india
  • பிரதமர் மோடியின் அனைத்து ஊழல் ஆவணங்களையும் கைவசம் வைத்து உள்ள சுப்பிரமணியசுவாமி.

பிரதமர் மோடியின் அனைத்து ஊழல் ஆவணங்களையும் கைவசம் வைத்து உள்ள சுப்பிரமணியசுவாமி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரசின் ரிப்போர்ட் கார்ட் நிதி நிலைத்தோல்வி, வெளியுறவுத்துறைத்தோல்வி, தேசிய பாதுகாப்பு பீகாஸஸ்தோல்வி, எல்லை பாதுகாப்பு சீனா ஊடுருவலால் தோல்வி, உள்நாட்டு பாதுகாப்பு காஷ்மீரில் தோல்வி என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். தற்போது பிரதமர் ஜப்பான் சென்ற செய்தியை பகிர்ந்து. மோடியின் இந்திய பயணம் எப்போது என்று கிண்டலாக சுப்பிரமணியன்சாமி கேட்டுள்ளார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended