பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். அவரை குன்னூர் கீழ் பள்ளி வாசல் பகுதியை சேர்ந்த ஆஷிக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாணவி பள்ளிக்கு செல்லும் பொழுது பின்தொடர்ந்து வந்த ஆஷிக் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனே அவனை பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கத்திக் குத்தில் காயம் அடைந்த மாணவிக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் குன்னூர் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Coonoor latest news,Coonoor news today tamil,Coonoor flash news tamil,Screaming at the school student,Coonoor latest tamil news

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended