Author: THE GREAT INDIA NEWS

Category: district

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் என் குப்பை என் பொறுப்பு என் நகரம் என் பெருமை திட்டத்தைக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ. மணிகண்ணன் அவர்கள் என் குப்பை என் பொறுப்பு என் நகரம் எண் பெருமை என்ற திட்டத்தை பற்றி விளக்கி மாணவர்களிடையே பேசினார். இதனைத் தொடர்ந்து நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சரவணன் பள்ளியின் தாளாளர் ஆத்மா வித்தியா பிரியா அம்பா நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆதி.சுரேஷ் மாவட்ட செய்தியாளர் கள்ளக்குறிச்சி

Tags:

#kallakurichinewstoday #kallakurichinewstamil #kallakurichinewspapertoday #kallakurichinewslivetoday #theninews #இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigalkallakurichi #todaynewskallakurichi #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalkallakurichitamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0