Author: THE GREAT INDIA NEWS

Category: district

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு பகுதியில் இருந்து தண்டராம்பட்டு அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் தினமும் இந்த ஆபத்தான பயணத்தை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக மாணவர்களுக்கு உரிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

Tags:

#Tiruvannamalainews #Tiruvannamalainewsintamil #Tiruvannamalainewslive #Tiruvannamalainewstoday #Tiruvannamalainewstodaytamil #Tiruvannamalainewspapertoday #இன்றையசெய்திகள்திருவண்ணாமலை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalTiruvannamalaitamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Tiruvannamalaitodaynews #Tiruvannamalailatestnews #Tiruvannamalainews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #governmentbus #bus #schoolstudents #students
Comments & Conversations - 0