• முகப்பு
  • போரை நிறுத்துங்கள் புதின் - கவிப்பேரரசு வைரமுத்துவின் போர் கவிதை...

போரை நிறுத்துங்கள் புதின் - கவிப்பேரரசு வைரமுத்துவின் போர் கவிதை...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

போரை நிறுத்துங்கள் புதின் மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகை வான் விழுங்கும் பகலை இருள் குடிக்கும் கடல்கள் தீப்பிடிக்கும் குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும் ஆயுதம் மனிதனின் நாகரிகம்; போர் அநாகரிகம் போரை நிறுத்துங்கள் புதின்

VIDEOS

RELATED NEWS

Recommended