• முகப்பு
  • india
  • அந்த விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துங்கள்: பிரபல நடிகர்களுக்கு மாணவி கடிதம்.

அந்த விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துங்கள்: பிரபல நடிகர்களுக்கு மாணவி கடிதம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கனுக்கு ரூ.5 மணி ஆர்டருடன் கடிதம் எழுதியுள்ளார். அதில் உங்கள் கையிலிருந்து 1 பான் மசாலா பாக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.5 மணி ஆர்டரை செய்துள்ளேன். நான் உங்களை எனது அண்ணன்களாக பார்க்கிறேன். பான் மசாலாக்களை, விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended