அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.

முகேஷ்

UPDATED: May 7, 2023, 4:57:35 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் அருகே அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிள் வந்த இருவர் பலி இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொருங்கியது - இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended