• முகப்பு
  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ?

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை : இலங்கைவாழ் தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விரைவில் வழங்கவும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம். #dmk #stalin #jaishankar #srilankatamilpeople #tamilnadufisherman #letter #முதலமைச்சர் #வெளியுறவுத்துறைஅமைச்சர் #ஜெய்சங்கர் #முகஸ்டாலின்கடிதம் #tginews #thegreatindianews #latesttamilnews #todaytamilnews

VIDEOS

RELATED NEWS

Recommended